தினம் தினம் கொண்டாடுவோம்

அன்பு அம்மாவை!
ஆசை தங்கைளை!
அரவணைக்கும் தமக்கைகளை!
உடன்பிறவா சகோதரிகளை!
பாசமுள்ள பாட்டியை!
காதல் செய்யும் காதலியை!
மனமார்ந்து மணந்த மனைவியை!
அக்கரை காட்டும் மகள்களை!
தொல்லை கொடுக்கும் தோழிகளை!
தினங்களை வைத்து கொண்டாடாமல்
தினம் தினம் அவர்களைக்
கொண்டாட முயற்சி செய்வோம்!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (10-Mar-20, 2:03 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 440

மேலே