பகுத்தறியும் படை

குரல் ஒன்று கேட்கிறதா
குயில் என்று விடாதே
குகை கொண்ட புலிகள் நாங்கள்
குறி வைத்து தாக்குகிறாயே
குனிந்து கொடுப்போம் என்று விடாதே
கூர் கொண்ட கருத்தியல் நாங்கள்
குணம் கொண்டு நடிக்காதே
குத்தலாம் முதுகில் என்று நினையாதே
குறையில்லா அறிவு கொண்டு பகுத்தறியும் படைகள் நாங்கள்

எழுதியவர் : (11-Mar-20, 8:51 am)
சேர்த்தது : Pradeep
பார்வை : 623

மேலே