பெண் நிலவே

மின்னலாய் உன் உருவம்
கண்ணிலே பட்டதும்
விண்ணிலே மிதக்கிறேன்
தன்னிலை மறக்கிறேன்..

வண்ண கனவுகள்
வந்தென்னை வதைக்கும்போது
பெண் நிலவே !
சிறகின்றி பறக்கிறேன்
சிகரத்தை தொடுகிறேன்.. ...

எழுதியவர் : Karikayal (12-Mar-20, 4:00 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : pen nilave
பார்வை : 124

மேலே