💕🧚‍♀️இவளுக்காகவே🧚‍♀️💕

இவள் இதயம் பேசிய வார்த்தை கேட்டுவிட்டதா?💘 அல்ல;
இவள் இதழ் மொழிந்த மௌனம் வாட்டிவிட்டதா?💕
இவளுக்கே இரவல் கொடு இதயத்தை இழந்துவிடமாட்டாய் இறைவனே கேட்டாலும்!💞💑💞

எழுதியவர் : Lina Tharshana (12-Mar-20, 4:32 pm)
சேர்த்தது :
பார்வை : 262

மேலே