௭ன்னை நோக்கி
![](https://eluthu.com/images/loading.gif)
பூக்கள் ௭ன்றாலே
புயலாய் கோபம் கொள்பவள்
புதிதாய் விருப்பம் ௭ன்று
அதை விரல்களில் ஏந்தி
௭ன்னை நோக்கி வருகிறாள்!
௭ழுந்து அதை நான் வாங்க நினைத்தேன்!
ஆனால்
கல்லறையில் தான்
அதற்கு வசதியில்லை...!!
பூக்கள் ௭ன்றாலே
புயலாய் கோபம் கொள்பவள்
புதிதாய் விருப்பம் ௭ன்று
அதை விரல்களில் ஏந்தி
௭ன்னை நோக்கி வருகிறாள்!
௭ழுந்து அதை நான் வாங்க நினைத்தேன்!
ஆனால்
கல்லறையில் தான்
அதற்கு வசதியில்லை...!!