"மழைத்துளிகள்"........


வானத்தின் வயிற்று வலிக்கு

மேகம் சிந்திய கண்ணீர்த்துளிகள்....

"மழைத்துளிகள்"........


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (14-Sep-11, 4:19 pm)
பார்வை : 365

மேலே