அநியாயம்..!

கலவரத்தில்

கலந்து கொள்ளவில்லை...

உடம்பெல்லாம்

காயம் ...

பேருந்து..!

எழுதியவர் : kavithaayini (14-Sep-11, 5:38 pm)
சேர்த்தது : சத்யப் பிரியா
பார்வை : 363

மேலே