மழை


அந்த வானத்திற்கும்

தெரிந்து விட்டதோ

என் சோகம்

சடசட மழைத்தூறல்......

எழுதியவர் : திவ்யா (14-Sep-11, 9:13 pm)
சேர்த்தது : divya ram
Tanglish : mazhai
பார்வை : 369

மேலே