இரவின் அழகு

கருமை நிறத்தில் ஒரு நதி கண்டேன் ...!
அதில் வெள்ளி மீன்களுக்கு நடுவே ...
ஒரு வெள்ளை படகு மிதக்க கண்டேன் ...!
நிலா...!

எழுதியவர் : கதிர்கோபி (14-Mar-20, 3:52 am)
சேர்த்தது : kathirgobi
Tanglish : nila
பார்வை : 208

மேலே