இல்லை

காலம் என்ற ஒன்று
உள்ளவரையில்
இந்த உலகில்
ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவென்று ஒன்று இல்லை..
ஜுரணிக்க முடியாத
நிகழ்வென்று
ஒன்று இல்லை..

எழுதியவர் : கீர்த்தி (16-Mar-20, 7:39 am)
சேர்த்தது : Keerthana Velayutham
Tanglish : illai
பார்வை : 101

மேலே