கல்லறை வரை கூட்டி செல்கிறது காதல்
வெறுத்து கொண்டே பிடிகிறது காதல்
சிரித்து கொண்டே அழ வைக்கிறது காதல்
மௌனமாய் இருந்து நிறைய
என்னை பேச வைக்கிறது காதல்
வார்த்தையை தெரியாத என்னை
கவியாக்கியதும் காதல்
நான் கேட்காமலே கல்லறை வரை
கூட்டி செல்கிறது காதல்