வடு...


வேறு ஒருவனுடன்
திருமணமானாலும்
பழைய நைந்த
பட்டுச் சேலையைப்
பார்க்கும்போது
ஞாபகம் எனக்கு...
பூப்பெய்திய போது
வாங்கிக் கொடுத்த
முறைமாமனுக்குக்
கட்டி அழகு காட்டியது!

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (15-Sep-11, 8:38 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 363

மேலே