ariyar

சிறுத்து சிரித்து seeralithai
சிந்திக்க முடியாத படி போர்
தொடுத்தாய் உன் இரு கண்களால்
என் கை குட்டை ஈரம் ஆனது
காதல் தந்த பரிசு
காலத்தால் அளிக்க முடியாத
நான்கு அரியர் தான்
மிஞ்சியது

எழுதியவர் : பிரபு (15-Sep-11, 11:05 am)
சேர்த்தது : nagendra prabu
பார்வை : 303

மேலே