marakka ninaithu

உன்னை மறக்க நினைக்கும்
போதெல்லாம்!

உன்னையே நினைகின்றேன் என்று
தெரியாமல்!

உன்னை மறக்க நினைகின்றேன்!

எழுதியவர் : பிரபு (15-Sep-11, 11:07 am)
சேர்த்தது : nagendra prabu
பார்வை : 321

மேலே