காதலித்து பார் கையெழுத்து அளக்கும்
காதலித்து பார் உன்
கையெழுத்து அழகாகும்
என்று எவனோ சொன்னதை
நினைத்து காதலித்தேன்
அவளோ மறுத்து விட்டால்
என் கை எழுத்து அழகானது
ஆனனல் என் தளை எழுத்து தான்
நான்கு அரியர் உடன் வந்த
மார்க் சீட் பாத்து அழிந்தே போனது
என் தளை eluthu