உயிரோடு எனக்கு நீ சமாதி கட்டிவிடு
என்னவளே
என் காதலை மறுபதாய் இருந்தால்
இன்னொரு உயிர் கொடு எனக்கு
மறப்பதாய் உன் காதல் இருந்தால்
இன்னொரு மனம் கொடு எனக்கு
வெறுப்பதாய் உன் காதல் இருந்தால்
உயிரோடு எனக்கு நீ சமாதி கட்டிவிடு