"அன்று ஒரு நாள் தனிமையில்.."
யாருமற்ற சிறையில்
நான் மட்டும்..!!
இனிமையான நினைவுக்குள்
எனைமறந்து இரையாகி..
கனவு கோட்டைக்குள்
கச்சிதமாய் கைதாகி..
எண்ண அலைகளை
எனக்குள் சுமக்கையில்..
நெகிழ்கிறது நெஞ்சம்
துக்க தோரணையுடன்..