🐦பறவைகளை வாழவிடுங்கள்🙏
![](https://eluthu.com/images/loading.gif)
மனிதா நீ
செல்ல முடியாத இடமெல்லாம்!
மரங்கள் வளர்ந்து நிற்க
காரணம்?
இவைகள் உண்ட பழங்களின் விதைகளே
எச்சத்தில் மிச்சமாகி
எங்கும் பசுமை வனக் காடுகளாகிறது
மரங்களாக வளர்ந்து!
பறவைகளை வாழவிடுவோம்! சுவாசம் தரும் விவசாயிகளை காப்போம்🙏
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்