பெருமிதமும்

போட்டது விளைந்தால்
பெருமிதம்தான் விவசாயிக்கு,
ஏமாற்றம் விலையில்தான்-
ஏய்க்கும் இடைத்தரகர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Mar-20, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே