காத்திருப்பது

நீரிலோடிடும் மீன்,
நெருங்குகிறது அதற்கு முடிவு-
காத்திருக்கும் கொக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Mar-20, 7:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 164

மேலே