பாதச் சுவடுகள்
நீ விட்டுச் செல்லும்
பாதச் சுவடுகளை
தொட்டு விளையாடும்
கடலலைகளை இரசித்தவாறே
அமர்ந்திருக்கிறேன்
ஒரு சிறுவனின்
குதுகலத்தோடு....
நீ விட்டுச் செல்லும்
பாதச் சுவடுகளை
தொட்டு விளையாடும்
கடலலைகளை இரசித்தவாறே
அமர்ந்திருக்கிறேன்
ஒரு சிறுவனின்
குதுகலத்தோடு....