மக்கள் ஊரடங்கு

[9:11 am, 21/03/2020] Only Messages Plz: விழித்திடு இந்தியா...

கொள்ளை நோய்
கொரோனா
உலகத்தின் எதிரியாய்...

மனித வாழ்வை
முற்றிலும் முடமாக்கியே...

வளர்ந்த நாடுகளும்
அஞ்சி நடுங்கவே...

மானிட வாழ்வும்
சிதைந்து போகவே...

தாய் மண்ணின்
அகதிகளாய்...

பெரும்பான்மை சமூகங்களும்...

விழுத்திடு
இந்தியா...

உயிரைக்காக்காவே
மக்கள் ஊரடங்கு...

சுயத்தூய்மை சுயத்தனிமை
தேவை இக்கணம்...

அரசுடன் இணைந்து செயலாற்றல்
சிறந்த
இலக்கணம்...

தொண்டுள்ளம்
கொண்ட
தன்னார்வலர்...

களப்பணி மூலம்
சமூக விழப்புணர்வு...

சவாலை சந்திக்கும்
மருத்துவ உலகம்..

மனமிங்கு
ஒன்றுபட்டால்
கொரொனா
ஒழியும்...

வேண்டாம் இன்னுமொரு பேரழிவு...

வருமுன் காப்பதே
நல் மாந்தர் மனத்தெளிவு...

எழுதியவர் : வீ ஆர் key (21-Mar-20, 7:24 pm)
Tanglish : makkal ooradanku
பார்வை : 308

மேலே