கொரோனா---நேரிசை வெண்பா---

வெய்யோன் ஒளிகுளித்து வெந்நீர் உடைநனைத்து
மெய்தொட்டுப் பேசுதல் விட்டொழித்து - மொய்த்துலாவும்
ஈக்களன்ன கூடுதல் இந்நாள் தவிர்த்திடுவீர்
தீக்கொரோனா திக்கற்றே போம்...


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (22-Mar-20, 9:59 am)
பார்வை : 353

மேலே