கருப்பு வெள்ளை

கருப்பு வெள்ளை
வேண்டாம்
நமக்கு...
விளம்பரங்கள்
சொல்லும்
கருப்பெல்லாம்
வெளுப்பாக்கும்
வண்ணமாற்றம்!
நிகழ்ந்திட வேண்டும்
நமக்குள்...
தாழ்வு மனப்பான்மை
கொல்லும்
கருப்பு தாழ்விலை எனும்
எண்ணமாற்றம்!
கருப்பு வெள்ளை
வேண்டாம்
நமக்கு...
விளம்பரங்கள்
சொல்லும்
கருப்பெல்லாம்
வெளுப்பாக்கும்
வண்ணமாற்றம்!
நிகழ்ந்திட வேண்டும்
நமக்குள்...
தாழ்வு மனப்பான்மை
கொல்லும்
கருப்பு தாழ்விலை எனும்
எண்ணமாற்றம்!