தனிமை

இரவின் ஒளி
என் மீது பனித்துளி
அவள் என்னை பிரிந்த வலி
அதை சொல்ல என்னிடம் இல்லை மொழி
.
.
காற்றும் விசியது
உன் காதோர கம்மலும் அசைந்தது
என் தலையும் அசைந்தது
என் கண் இமைகள் மட்டும் அசையவில்லையே
.
.
காற்று வீசியது
மேகம் பிரிந்தது என்று
கதை பேசியது
மௌனம் களைந்த்தது
மனமும் இளகியது
நீ இல்லாத இடத்தை
தனிமை
நிரப்பியது என்று

எழுதியவர் : வெங்கடேசன் மு (23-Mar-20, 10:17 pm)
சேர்த்தது : முவெங்கடேசன்
Tanglish : thanimai
பார்வை : 132

மேலே