பகட்டு

புல்நுனியில் பனித்துளி,
பளிச்சிடுகிறது பகலவன் ஒளியில்-
அற்ப வாழ்வு...!

எழுதியவர் : பகட்டு... (24-Mar-20, 6:49 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே