ஊரடங்குக் கவிதை

அளவற்ற துணி துவைத்து

உடைக்காமல் பாத்திரம் துலக்கி
வியர்வையிட்டு வீடு துடைத்து
ஆசையாய் அவளிடம் சென்று
குழந்தையாய் கன்னத்தைக் காட்டியதும்

சற்று விலகிச்சென்று,

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (27-Mar-20, 6:11 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
பார்வை : 419

மேலே