பிரிவின் நினைவுகள்

எந்தன் எடை கூடுதே,
உன்னை சுமப்பதாளே...
உள்ளம் தனியாய் போகுதே,
உன்னை பிரிந்ததாளே...
எந்தன் நெஞ்சம்,
தேடி தேடி தொலைந்ததே...
உந்தன் நினைவால்,
வாடி பாடி அலைந்ததே...

எழுதியவர் : கதா (2-Apr-20, 11:57 pm)
Tanglish : pirivin ninaivukal
பார்வை : 305

மேலே