காமத்துப்பால்
பால் இருக்கும் இடமும்,
தேன் இருக்கும் இடமும்,
எனக்கு தெரியும்...
பருக நீயும்,அருகில் வரனும்...
பகிர்ந்து கொள்ள,அனுமதி தரனும்...
பகலும் அல்ல,
பக்கத்தில் தீயும் அல்ல...
உன் எதிரில் நின்றால்,
உடல் முழுதும் ஊர்கிறதே உஷ்ண நீர்...
காதலும் தொல்லை,காமமும் தொல்லை கலந்து நிற்கும் நீயும் தொல்லை....