காதல் பித்து

ஊதும் மகுடி முன் ஆடும் நாகம்போல்
உந்தன் விழிகளின் மையலின் முன் நான் ,
வா வா சுட்டும் விழி சுடர் என் கண்ணம்மா
அழகிய உந்தன் பார்வையால் என்னை
உன்னவனாய் ஏற்று உன் இதயத்தில்
என் மனதைப் பூட்டிவைத்து உன் அடிமையாய் ,
காதல் அடிமையாய் * மகுடிமுன் பாம்பு) மாற்றிவிடு
இப்படிக்கு உன் மீது கொண்ட காதல் பித்தத்தின்
உச்சியில் செய்வதறியாது அலையும் நான்

எழுதியவர் : (4-Apr-20, 12:11 pm)
Tanglish : kaadhal paithu
பார்வை : 164

மேலே