அவள் கனவினில்



கருவண்டு
விழிகளில் 👁️👁️
அதிகாலை
நேரத்தில்
அத்தனையும்
fairy tail 👼👼👼
தேவதைகள்
வாழ்த்துக்கள்
கூறிய
இசையுடன் 🎶🎶🎷
பட்சிகளின்
இன்னிசையும்....🐦
அந்த அழகு
மிகுந்த
சோலையில்

அதோ...
தூரத்தில்
அவன்
குதிரையின் 🏇
குளம்படி
சத்தம்..
இனிமையாக
செவிகளில்

காண்பதெல்லாம்
நிஜமா என்று
நினைக்க
அத்தனையும்
உறக்கத்தில் 🛌
மகிழ்ச்சி நிறைந்த
அன்றொரு நாள்
கனவினில் ... ,
மகிழ்ந்த நாளாகவே .

🌼🙏🌼

எழுதியவர் : Venu (10-Apr-20, 2:44 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : aval kanavinil
பார்வை : 96

மேலே