காலம் மாறிப்போச்சு

சிதறியிருந்த தாள்கள்
அதில் கவிப்பேரரசின் கருத்துகள்
"காலம் மாறிப்போச்சு"

பதப்படுத்தப்பட்டது
சிகரெட் சுருள் தயாரிப்பதற்காக

எழுதியவர் : (11-Apr-20, 10:31 am)
சேர்த்தது : Saishree R
பார்வை : 134

மேலே