முழு நிலவு

"எவ்வளவோ
பேசிவிட்டு
செல்கிறாய்
இருள்சூழ்ந்த
இவ்வுலகில்
உன்
வெளிச்சத்தால்!

எழுதியவர் : இராஜசேகர் (9-Apr-20, 2:52 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : muzu nilavu
பார்வை : 340

மேலே