கைத்தலம் பற்றி

நம் கரங்கள் கோர்த்து
நடந்த நாட்களை
நினைத்துப்
பார்க்கிறேன் ...

கைரேகைகள்
பரிமாறி கொண்ட
அந்த நொடிகள்
இனித்தே கடந்தன
வாழ்வின் நாட்களில்


இன்றோ ...

கொரோனாவினால்

அருகில் நெருங்கவும்

முடியாமல் ........

எழுதியவர் : Piyu (15-Apr-20, 12:12 am)
சேர்த்தது : Piyu
Tanglish : kaithalam patri
பார்வை : 155

மேலே