காதல் வலி

உன் நினைவுகள் என்னை சுட்டெறிக்கின்றன

காதல் என்று சொல்லி என் வாழ்கையில் தீராத வலிகளையும் காயங்களையும் தந்து விட்டாய்

இரண்டு இதயங்களை கொண்ட பெண் என்று தெரிந்து இருந்தால் நான் ஒரு வேலை ஏமாந்து இருக்க மாட்டேன் என்னவோ

காதலையும் தந்து காயங்களையும் தந்து கண் இமைக்கும் பொழுதில் காணாமல் பொய்விட்டால் கண்ணீருடன் தேடினேன் காலம் சொன்னது நீ ஒரு முட்டாள் என்று...

எழுதியவர் : Nazshan (15-Apr-20, 10:45 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 152

மேலே