நண்பன்

நல்ல நண்பன் அவன் தன்
நண்பன் அறிந்தோ அறியாமலோ செய்திடும்
தீய செயல்களை கண்டித்து திருத்தி மீண்டும்
அவனை நல் வழியில் செலுத்தி விடுபவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Apr-20, 8:30 am)
Tanglish : nanban
பார்வை : 505

மேலே