பெண்

பெண்ணை பிறந்தால்
அழித்துவிடுவார்கள்
என்று பயந்து தான்
கடவுளும் ஆணாய் பிறந்தாரோ !

எழுதியவர் : Angel (16-Sep-11, 9:52 am)
சேர்த்தது : Jenifer Angelin
Tanglish : pen
பார்வை : 347

மேலே