காதலியே

கன்னி உன்முகத்தை பார்க்கையில
கற்பனைக்கும் எட்டாத கவிதை பல
அருவி போல கொட்டுதடி அதை
குருவி போல நான் அருந்த
இன்பத்தில் மனம் திக்குதடி
உன்னழகில் சொக்கி நிக்குதடி

எழுதியவர் : காசிமணி (18-Apr-20, 12:34 am)
சேர்த்தது : காசிமணி
Tanglish : kathaliye
பார்வை : 269

மேலே