தாயும் தாரமும்

என்னை மண்ணில் விதைத்தவளுக்கு ஒரு கவிதை
என்னை மனதில் புதைத்தவள் ஒர் கவிதை
என்னை மண்ணில் விதைத்தவளுக்கு
என் வார்த்தைகளை காணிக்கையாக்குகிறேன்
என்னை மனதில் புதைத்தவளுக்கு
என் வாழ்க்கையையே காணிக்கையாகுகிறேன்

எழுதியவர் : காசிமணி (18-Apr-20, 12:27 am)
சேர்த்தது : காசிமணி
பார்வை : 94

மேலே