பூக்களின் காதல் 🌹💙
🌹பூக்களின் காதல் 💙💙
அதிகாலை வேளையில் சூரியனைக் கண்டதும் விரிந்த ரோஜா மொட்டுக்கள் இன்னும் கவலையில் இருக்கிறது....🌹🌹💙💙
ஏனென்றால்..
அவள் ரோஜா தோட்டத்தின் ராணி இன்னும் வரவில்லை என்று எண்ணி இம்சையில் இதயத்தை முட்களால் குத்திக்கொள்கிறது....🌹🌹💔💔