முனிவரின் முத்தம் 😘😘

                       முனிவரின் முத்தம்😘😘

முத்தம் எப்பொழுது பிறந்தது என்று எல்லாம் எனக்கு தெரியாது....😘😘

நீ கொடுத்த முத்தம் தான் முந்தைய கால முனிவர் தவத்தை கலைத்தது இந்த ஜென்மத்தில்...😘😘

இதழின் ஓரம் இம்சை செய்ய ஒரு இடம் கொடுப்பாயா இந்த ஆயுள் முழுவதும் முனிவர் எனும் முண்டாசை கழுற்ற....😘😘

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 1:12 am)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 53

மேலே