பார்வையில் விழுந்தேன் 👀🤸
பார்வையில்👀 விழுந்தேன்🤸
பதற்றத்தில் நான் பக்கத்தில் நீ பகிர வந்த வார்த்தைகள் எல்லாம் வழி மாறிப் போகிறது உன்னைக்கான தைரியமில்லாமல்...👀👀
இதயத்துடிப்பு இமயமலை குளிரில் துடிப்பதை போல் வேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது....👀👀
அனைத்தையும் சரி செய்து விட்டு...👀👀
உன் விழி எனும் குழியில் கடைசியில் விழுந்தேன் ஆழம் தெரியாமல் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன் உன் விழியில் என்னை....👀👀