காதலா காமமா👩❤️👨💃
👩❤️👨 காதலா..! காமமா..!💃
காதலால் காமம் உருவாகிறதா ??
காமத்தால் காதல் உருவாகிறதா ??
காதலால் காமம் காமத்தால் காதல்...💃👩❤️👨
காதல் எனும் வேலி குள்ள பல கவிபாடும்
கவிதைகள் தான் காமம்....👩❤️👨💃
காதல் செய் காமம் கொள்..💃👩❤️👨
காமம் கொண்டு காதல் செய்..👩❤️👨💃