நவீன சந்தை
அழகிய மனை கரைந்தது
ஆடம்பர அணியும் கரைந்தது
வளம் பொருந்திய வயலும் கரைந்தது
எப்படி அழித்தாய் அனைத்தையும்
சூது-இல் அழித்தாயா???
சூழ்ச்சியில் இழந்தாயா??
மது குடித்து அழித்தாயா - சொல்
மகனை படிக்க வைத்தேன்...
அழகிய மனை கரைந்தது
ஆடம்பர அணியும் கரைந்தது
வளம் பொருந்திய வயலும் கரைந்தது
எப்படி அழித்தாய் அனைத்தையும்
சூது-இல் அழித்தாயா???
சூழ்ச்சியில் இழந்தாயா??
மது குடித்து அழித்தாயா - சொல்
மகனை படிக்க வைத்தேன்...