குள்ளச்சி 💚💚

ஆயிரம்தான் வானம் பெரியதாக இருந்தாலும் அதற்கு அழகு கொடுக்கும் நிலை என்னவோ சிறிய அளவுதான் அதுபோல ஆயிரம் பேர் உன்னைச் சுற்றி இருந்தாலும் நீ அழகாய் தெரிவாய் என் குட்டி குள்ள காஷ்மீர்....💚💚

எழுதியவர் : வினோத் குமார் (20-Apr-20, 10:10 am)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 699

சிறந்த கவிதைகள்

மேலே