கடல் காதலர் 💜💜

பெண்ணே உன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பை கடலில் கலந்து விட்டு அலைகளிடம் அதன் ஓசைகளை கேட்போமா அந்த கடற்கரை ஓரமாக அமர்ந்து...🧡🧡

எழுதியவர் : வினோத் குமார் (20-Apr-20, 10:19 am)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே