தமிழ்மொழி காதல்🖤🖤
ஆயிரம் காலத்துப் பழமையடி என் தமிழ்மொழி உன்னை கண்டதும் அம்மொழி நான் பிறக்கும்போது நீ எங்கே போயிருந்தாய் என்று கேள்வி எழுப்புகிறது என் தமிழ் தகப்பனின் மனதை கொள்ளையடிக்க வந்த இக்காலத் தமிழ் தாயே....🖤🖤