பூவிழியாள் வெண்ணெழில் நீர்ஸ்வான்

மலர்விழியாள் மோகப்பார் வையில் கலைமான்
மலர்விழியாள் மௌனமாய் செல்வது தான்ஏன் ?
நடையழகில் பூவிழியாள் வெண்ணெழில் நீர்ஸ்வான்
கடைவிழியில் காதல்பூந் தேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-20, 9:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே