காதல் வன்முறை

இத்தனை வருடமாக
ஊரடங்கு உத்தரவு
போட்டு வைத்திருந்த
௭ன் உள்ளத்தில்!
காதல் ௭ன்ற பெயரில் ஒருத்தி
உள்நாட்டு கலவரத்தை
ஏற்படுத்தி விட்டாள்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (20-Apr-20, 7:08 pm)
Tanglish : kaadhal vanmurai
பார்வை : 184

மேலே