காதல் நம்பிக்கை

காய் விழுக,நினைக்கின்றதே...
கிளை அதனை,இழுத்து பிடிக்கின்றதே...
புயலாய்,நானும் வருகிறேன்...
உன்னை கொண்டு,செல்கிறேன்...

எழுதியவர் : கதா (20-Apr-20, 10:57 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 215

மேலே